என் சுயநலவாதி..!

Posted in kavithay on செப்ரெம்பர் 2, 2011 by vinoth S

என் சுயநலவாதி..!

Advertisements

காதல் சென்ற வழி …

Posted in kavithay on செப்ரெம்பர் 2, 2011 by vinoth S

காதல் சென்ற வழி ...

ஊடலின் பொழுதுகள்…

Posted in kavithay on செப்ரெம்பர் 2, 2011 by vinoth S

ஊடலின் பொழுதுகள்...

காதலின் பாரம் ..!

Posted in kavithay on செப்ரெம்பர் 2, 2011 by vinoth S

காதலின் பாரம்..!

மௌனம்

Posted in kavithay with tags on ஜூலை 21, 2008 by vinoth S

நீ என்னுடன் பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது – காலி வகுப்பறை..!

காரணம் நீ..!

Posted in kavithay on ஜூலை 21, 2008 by vinoth S

கர்வத்துடன் ஊர் சுற்றிக் கொண்டிருகிறது
மாநகரப் பேருந்து – காலை அதில் நீ
கல்லூரிக்குச் சென்றதால்..!

நேரம்

Posted in kavithay with tags on ஜூலை 17, 2008 by vinoth S

உன்னிடத்தில் சொல்லக் கூட
நேரம் இல்லாமல் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறதாம் என் காதல்..!